Page 15 of 32
”சினிமா ஆரம்பிக்க இன்னும் 10 நிமிஷம் இருக்கு வைஷூ, உனக்கு ஏதாவது வேணும்னா இப்பவே கேளு வாங்கிட்டு உள்ள போலாம்” என சுரேஷ் சொல்ல அதற்கு வைஷூவோ உற்சாகமாக
“ஐஸ்க்ரீம்” என கத்தினாள்
“அது இப்ப வேணாம் வேற ஏதாவது கேளு”
”எனக்கு அதுதான் வேணும்” என பிடிவாதமாக சொல்ல ... ் கொண்டே பார்த்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ என்னாச்சி” என கேட்க