Page 18 of 32
”முட்டாள் அவள் உன் ப்ரெண்ட், ஒரு தோழியை இப்படியா தப்பான பார்வை பார்த்து வைப்ப, உன்னை நம்பி வந்தவளை தப்பா பார்க்கறியே அறிவில்லாதவனே” என முடிந்தவரை தன்னை திட்டிவிட்டு சினிமாவை பார்க்கலானான்.
சிறிது நேரத்தில் அவனது தோளில் வைஷூ தலை சாய்த்துக் கொள்ளவும்
”வைஷூ என்ன செய்ற”
“கழுத்து வலிக்குதுப்பா கொஞ்ச நேரத்துக்க ... ன அவனது கையை பிடித்துக் கொள்ள அவனோ உதறிவிட்டு அவசரமாக வெளியே செல்ல பின்னாடியே சென்றாள் வைஷூ கவலையுடன்
This story is now available on Chillzee KiMo.
...
வேகமாக நடந்து பைக் ஸ்டான்ட் வந்தவன் பைக்கில் ஏறி வெளியே வர குறுக்கே வந்தாள்