(Reading time: 52 - 103 minutes)

இது காலேஜாச்சே

ம் சரி உன் மனசுல என்னதான் இருக்கு

புரியலை

தேவையில்லாம எதை எதையோ நினைச்சி மனசை அலைபாய விடற

இல்லையே

என் ரூம்ல எதுக்கு என்கூட படுத்து தூங்கின உனக்குதான் ரூம் இருக்கே அங்க போய் தூங்க வேண்டியதுதானே

படிச்சிட்டு இருந்தேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

வைஷூவை தன் பைக்கில் அழைத்துக் கொண்டு சினிமா தியேட்டருக்கு சென்றான். ரமேஷிடம் வைஷூவை ஒப்படைத்துவிட்டு அவனும் சுரேஷூமாக அனைவருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.