Page 16 of 32
“ஒண்ணுமில்லை நீ சாப்பிடு”
”படம் பேர் போட்டா கூடவா இப்படி கத்துவாங்க”
“அது அப்படித்தான்”
”நீயும் இது போல கத்துவியா”
”அது அப்ப காலேஜ் படிக்கறப்ப இப்ப இல்லை”
“இப்பவும் நீ காலேஜ்தானே படிக்கற”
”ஆமாம் ஆனா இப்ப எப்படி” என அனைவரையும் பார் ... ்னுடன் மிகவும் நெருங்கி போன வைஷூவை கண்டு அதிர்ந்து விலகினான்
This story is now available on Chillzee KiMo.
...