Page 17 of 32
”என்னாச்சி”
“இடைவேளை”
”ஓ” என சுற்றும் முற்றும் பார்த்தாள் பலரும் எழுந்து வெளியே செல்வதைக்கண்டு
”எல்லாரும் எங்க போறாங்க”
“ஸ்நேக்ஸ் சாப்பிட போவாங்க உனக்கு என்ன வேணும்”
”பாப்கார்ன்”
”சரி இரு வாங்கிட்டு வரேன்” என சொல்லி எ ... வரும் போது அந்த ஒளியில் வைஷூவின் முகம் பல வண்ணங்களாக மாறுவதை எதேச்சையாக கண்டவன் தோழி என்பதை மறந்து அவளது அழகை ரசித்துப் பார்த்தான் ஒரு நொடி, மறுநொடியே தன்னையே திட்டிக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...