(Reading time: 52 - 103 minutes)

வைஷூ பக்கத்தில் வேலு அமர்ந்திருப்பதைக் கண்டதும் அதிர்ந்தான். சட்டென லைனை விட்டு விலகி நேராக வைஷூவிடம் வரவே வைஷூ குழம்பினாள்

வேலுவோ முத்து வருவதை அறியாமல் போனான். முத்துவோ வேகமாக வந்து வேலுவின் சட்டையை பிடித்து எழுப்பி நிற்க வைத்தான். அப்போதுதான் வேலு தன் அருகில் இருப்பதையே கண்ட வைஷூவோ அதிர்ந்து முத்துவிடம் ஒட்டிக் கொண்டாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரனும்” என சத்தமாக சொல்லி எழுந்து தனது அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த லாக்கரையும் திறந்து அந்த மூவரிடமும் காட்டினான் அதில் நிறைய பணக்கட்டுக்கள் இருந்தது

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.