(Reading time: 8 - 16 minutes)

இதில் ஆகாஷுடைய அம்மாவிடம் ஆமாம் நான் தான் உங்கள் மகனை லூஸ் என்று சொன்னேன் என்று எப்படி சொல்லுவாள்!

இந்த ரணகள களேபரத்திலும் ஒரு விஷயம் அவளுக்கு உரைத்தது!!!!

ஆகாஷ் அவள் அவனை லூஸ் என்று சொல்லி விட்டு பின் சமாளித்ததை பற்றி அவனின் அம்மாவிடம் சொல்லி இருக்கிறான்....!!!!!!

அதை அவ்வளவு பெரிய விஷயமாக நினைத்து சொன்னானா???

சினேகா தனக்குள் பல பல எண்ணங்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லே நமக்கு உதவி...” என்று சொல்லிவிட்டு, தன் பற்களால் அந்த பாட்டிலின் மூடியை கடித்து எடுக்க முயன்றான்...

ஒரு சில வினாடிகளில் அந்த மூடி பாட்டிலில் இருந்து பிரிந்தும் வந்தது.... ஆனால் அதை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.