Page 4 of 5
வேண்டும்... அவளை தனியே அனுப்பாமல் அவன் டிராப் செய்கிறேன் என்று சொல்லி அழைத்து சென்றால் என்ன???
மற்றவர்களை வீட்டில் விட்டு விட்டுக் கூட அவளை அழைத்து செல்ல்லாம்...
நல்ல ஐடியா என்று அவனுக்குத் தோன்றவும், அவர்கள் ஷாப்பிங் முடிப்பதற்காக பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு காத்திருந்தான் அவன்!
“ஹப்பாடி
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்காராம்! அவரே ஜோதி, அக்ஷ்ரா, சினேகாவை கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டார்... அப்போ நாம கிளம்புவோமா???”
அன்பும், கனிவும் குழைந்து ஒலித்த அம்மாவின் குரல் அவனை தன்னிலைக்கு கொண்டு வந்தது!