Page 2 of 5
தமிழ்ச்செல்வியின் முகம் போன போக்கை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் யசோதா.
“சிரிச்சது போதும், விஷயத்தை சொல்லுங்க. அந்த கிராமத்துல இருக்க பேய் உங்க சின்ன அத்தை பேச்சை மட்டும் கேட்குமா?”
“இப்படி ஊருல போய் சொல்லி வைச்சிராத! அங்கே எல்லோரும் எல்லாத்தையும் கவனிப்பாங்கன்னு வச்சுக்கோயேன்.”
“புரியலையே அக்கா, என்ன கவனிப்பாங்க?”
“புதுசா கல்யாணமானவ
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடித்து தமிழிடம் காட்டினாள் யசோதா.
“இவளை நம்ம குடும்பத்துல வச்சு பார்க்க முடியுதா? அவ்வளோ மேக்அப் அள்ளி பூசி இருக்கா. எல்லாமே செயற்கைத் தனம். அந்த சிரிப்பும் போலியா இருக்கு.”