(Reading time: 20 - 40 minutes)

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 06 - பத்மினி

Thavamindri Kidaittha Varamee

டுத்த நாள்  கீர்த்தியின் ஆப்ரேஷன்...

இன்றும் சிக்கிரம் எழுந்து காலை ஓட்டத்தை முடித்து குளித்து கிளம்பி நேராக பூஜை  அறைக்கு சென்றான் வசீகரன்...

மீனாட்சி ஏற்கனவே காலையிலயே பூஜை முடித்திருக்க அந்த ஈசன் முன்னே கண் மூடி நின்றான்..

அவன் கண் முன்னே கீர்த்தியின் சிரித்து முகம் வந்து நின்றது....

“அந்த குழந்தையை காப்பாத்திடு ஈஷ்வரா... இந்த ஆபரேசன் சக்ஷஷ் ஆகணும்... “ என்று வேண்டி கொண்டவன் வெளியில் வந்தான்...

...
This story is now available on Chillzee KiMo.
...

்கறாங்க...அவங்க பயந்தாங்கொள்ளிங்க தான?? “ என்று கிலுக்கி சிரித்தாள் அந்த குட்டி....

“யெஷ்... நீதான் தைர்யமான பொண்ணு.. குட் கேர்ள்...” என்று குனிந்து கீர்த்தியின் கன்னத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.