(Reading time: 20 - 40 minutes)

சொல்ல வேண்டும்?? நான் ஒரு லூசு தான்..”  என்று தன் தலையை தட்டி கொண்டாள்...

ஆனால் ஏனோ   அப்பொழுது அவனை பார்க்க வேண்டும் என்று  அவள் இதயம் துடித்தது ..

“பார்த்து ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும்.. “ என்று அந்த ஹாஷ்பிட்டல் ஐ சுற்றி வந்தாள்...ஆனால்  அவனை காணவில்லை  எங்கும்...

சரி என்று அவன் எண்ணிற்கு அழைக்க, அது அணைக்க பட்டிருந்தது...

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த அசிஷ்டன்ட் டாக்டர் சொன்னதை  கேட்டு மலருக்கே கஷ்டமாக இருந்தது ..

“அந்த பேசன்ட் நல்லபடியா குணம் ஆய்டணும்... அதை விட வசி தோற்க கூடாது... “ என்று மனதிற்குள் உருப்போட்டாள்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.