Page 6 of 12
அவளுக்கு என்ன பேச என்றே தெரியவில்லை... ஆனந்தத்தில் கண்ணீர் வர
“Thank you so much டாக்டர்... “ என்று அவன் கையை பிடித்துக் கொண்டாள்...
“ஹே... இதெல்லாம் பத்தாது... நீ சொன்ன அந்த கிப்ட் வேணும்.. “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்....
அதை கேட்டு அவள் கன்னம் சிவக்க, சில நொடிகள் யோசித்தவள்
“ஓகே டாக்டர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படியே அள்ளி எடுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது...
அவள் சொன்ன மாதிரி அது ஒரு அவனுக்கு சவாலான சர்ஜரி தான்.. கடைசி நொடி வரை போராடி தான் அவரை காப்பாற்ற முடிந்தது..