(Reading time: 20 - 40 minutes)

“ஹ்ம்ம்ம்  அதுதான் எனக்கும் கவலையா இருக்கு வசு...இந்த பய எப்பதான் மாறுவானோ ??  “  என்று பெருமூச்சு விட்டார்  மீனாட்சி...

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அவர்கள் வீட்டின் பக்கத்தில் இருக்கும் அந்த மாமி அருகில் வந்து

“அடடா.. மீனாட்சியா?? ரொம்ப நாளாச்சே உன்னை பார்த்து.. “ என்றவாறு அருகில் அமர்ந்தார்... 

அதற்குள் வசு தனக்

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கிற பொண்ணுங்க எல்லாம் 10 இல்லைனா 11  வயசுலயே மூலைல உட்கார்ந்துடுதுங்க.. வசு குட்டி நல்லா ஆரோக்கியமா தான இருக்கா.. அப்ப ஏன் இவ மட்டும் இன்னும் உட்காரமா இருக்கா??...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.