Page 9 of 12
வீட்டிற்கு வந்த பின் அந்த கல்லூரிகளை பற்றி நெட்டில் தேட, நிறைய ஆச்சர்யமான விசயங்கள் அவளுக்கு கிடைத்தன....
இன்றைய புகழ்பெற்ற நிறைய Indian ஷ்டார்ட்அப் கம்பெனிகளான் Flipkart, Zomato, OLA, Snapdeal etc போன்ற பல கம்பெனிகள் IIT மாணவர்களால் ஆரம்பிக்கபட்டன...
அதை விட தமிழகம் பெருமை கொள்ளும் தமிழகத்தை சேர்ந்த Goo
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பண்ணிக்க சொல்லி கேட்டது என புரிய,
“ம்ம்ம்ம்ம் நீங்க தேடி என்ன பண்றது மா?? தேட வேண்டிய அந்த சாமியார் வசி அண்ணா தேடாமல் இருக்கானே... “ என்று சிரித்தாள் வசு...