Page 3 of 12
மற்ற அசிஷ்டன்ட்ஷ் தயாராகி அந்த ஆப்ரேசன் தியேட்டர் உள்ளே அவனை பின்பற்றி உள்ளே சென்றனர்…
சில நிமிடங்களில் ஆபரேசன் ஆரம்பித்ததற்கான அறிகுறியாக அறையில் வாயிலில் விளக்கு எரிய ,வெளியில் இருந்தவர்களுக்கு மனம் திக் திக் என்று அடித்து கொண்டது....
மூவருமே ஒருவித டென்சனோடு அமர்ந்து இருந்தனர்...
மலர் அன்று விடுப்பு எடுத்திருந்தாள்.. ஏனோ அந்த குட்
...
This story is now available on Chillzee KiMo.
...
மலருக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.. அந்த ஆபரேசன் முடிந்ததும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்று..
பின் அவர் எவ்வளவு பெரிய டாக்டர்..!! அவர் போய் எதற்காக என்னிடம் வந்து தனியாக