(Reading time: 20 - 40 minutes)

செல்லமாக முத்தமிட்டான்...

“சரி.. நாம  இப்ப ஆபரேசன் தியேட்டருக்கு போகலாமா?? எல்லோருக்கும் பை சொல்லிட்டு வா... “என்றான் புன்னகையுடன்...   

அவளும்ம் சிரித்துக் கொண்டே கை அசைத்தாள்....

மலரும் அவள் அருகில் வந்து அவள் கன்னத்தில்  முத்தமிட்டு

“All the best வாயாடி... “ என்று சிரித்தாள் அவள் பயத்தை மறைத்து கொண்டு..

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு நிமிடம் மலைத்து நின்றாள் மலர்...

ஆபரேசன் தியேட்டர் அருகில் வந்தவன் அதன் கதைவை திறந்து கொண்டு நேராக உள்ளே சென்றான்... திரும்பி ஒரு பார்வை கூட பார்க்கவில்லை அவளை...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.