(Reading time: 29 - 57 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 07 - பத்மினி

காலதேவன் அவன் கடமையை கண்ணும் கருத்துமாக செய்ய, கடிகார முட்கள் முன்பை விட அதி வேகமாக சுற்ற, அதற்குள் ஒரு வாரம் ஓடியிருந்தது...

இந்த ஒரு வாரத்தில் படு பிசியாக இருந்தான் வசீகரன்...

இப்பொழுது தான் இதய நோய் என்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது... தினமும் எத்தனை விதமான பேஷன்ட்ஷ்  இதயத்தில் பிரச்சனை என்று வருகிறார்கள்...

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனை.. இதய அடைப்பு, இதயத்தில் ஓட்டை, இதய அழுத்தம், ஹார்ட் அட்டாக்  என ஒரு இதயத்திற்கு பல  வியாதிகளின் பெயர்களை வைத்து மருத்துவரை அணுகுகின்றனர் மக்கள்...

...
This story is now available on Chillzee KiMo.
...

சரி.. அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்களாவது நிம்மதியாக மன அழுத்தம் இன்றி வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை...

சமீப காலங்களில் தமிழக அரசின் அரசு தேர்வுகளின் மூலம் நிறைய இளைய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.