(Reading time: 9 - 18 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 32 - Chillzee Story

மிழ்! தமிழ்ச்செல்வி! தமிழ்!”

கனவு பிரதேசத்தில் மேகங்கள் நடுவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு யாரோ எங்கேயோ கூப்பிடுவது போலக் கேட்டது.

“தமிழ்!”

இப்போது உரக்க அழைத்தது குரல்!

டக்கென்று எழுந்து அமர்ந்தாள். எழுந்த வேகத்தில் கீழே விழப் போனவள் எப்படியோ சமாளித்துக் கொண்டு திவானின் கைப்பிடியை கெட்டியாக பிடித்துக் கொண்டு விழாமல் சமாளித்துக் கொண்டாள்.

“தமிழ்!”

அழைப்பது யசோதாவின் குரல் என்பது புரிந்தது.

கதவை திறக்க நடந்தவள் வெற்றி ஞாபகம் வரவும் நின்று எட்டிப் பார்த்தாள்.

கட்டில் காலியாக இருந்தது.

ஸ்க்ரீனாக மாறி இருந்த சேலை மட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

்கிட்டேன்”

“தெரியுது! மாமியார் வீட்டுக்கு வந்த முதல் நாள் டென்ஷனே இல்லாம தூங்கி எழுந்த புதுப் பொண்ணு நீ தான்னு நினைக்கிறேன்”

“ட்ரெயின்ல வந்தது டையர்டா இருந்துச்சுக்கா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.