(Reading time: 9 - 18 minutes)
I love you
I love you

“இப்போ ட்ரை செய்துப் பாரேன். ட்ரெட் மில் ட்ரை செய்றீயா??”

துள்ளிக் குதிக்காத குறையாக அந்த மெஷினில் ஏறி நின்றாள் தமிழ்ச்செல்வி.

அதை இயக்குவது எப்படி என்று பொறுமையாக அவளுக்கு சொல்லிக் கொடுத்தான் வெற்றி.

மெதுவாக அதை இயங்க வைத்து, அந்த வேகத்திற்கு ஏற்ப அவளை நடக்க சொன்னான்.

முதலில் தடுமாறிய தமிழ்ச்செல்வி மெல்ல அந்த மெஷினின் வேகத்திற்கு ஏற்ப நடக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்ன்னு ஒன்னு நடந்தா மேலே ஏறி போறது கஷ்டம்னு அவளுக்கு ஒரு எண்ணம். வீடு, உறவுன்னு வந்திரும்னு பயம். நான் எந்த தடையும் சொல்ல மாட்டேன்னு சொல்லி பார்த்தேன். அவ அரைகுறை மனசோடவே இருந்தா. திடீர்னு அம்மா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.