Page 2 of 5
“போ, போய் குளிச்சிட்டு சீக்கிரம் வா. உன்னோட ராஜமாதா நீ வந்தப்புறம் சாப்பிடலாம்னு எல்லோரையும் உட்கார வச்சிருக்காங்க”
“அஞ்சு நிமிஷத்துல வந்திடுறேன்க்கா”
அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்து, கையில் கையில் கிடைத்த சேலையை சுற்றிக் கொண்டு, ஒரு ரப்பர் பேன்ட்டை தலையில் மாட்டிக் கொண்டு கீழ்ப்படியும் நல்ல மாணவியாக சந்திரிகாவின் முன் மூச்சிரைக்க வந்து நின்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்தாள்.
ட்ரெட் மில், சைக்கிள் என பல வகைப்பட்ட உபகரணங்கள் அங்கே இருந்தன.
“உனக்கு ஜிம்ல வொர்க் அவுட் செய்ய பிடிக்குமா?”
“ஆசை இருக்கு. இது வரைக்கும் செய்ததே இல்லை”