Page 4 of 18
சொல்லி அவளின் விருப்பத்தையும் சம்மதத்தையும் பெற்ற பிறகுதான் வெளியில் சொல்ல வேண்டும் .. “ என்று முடிவு செய்தான்....
அவன் அப்பொழுதே தன் காதலை பற்றி சொல்லி இருந்திருக்கலாம்... இதனால் பின்னால் வரப்போகும் பல சிக்கல்களையும் அதனால் அவன் இதயம் படப்போகும் பெரும் வலி வேதனையையும் தவிர்த்திருக்கலாம்....
ஹ்ம்ம்ம்ம் ஈசனின் திட்டம் வேறாக இருக்க, ... ்க்கை மேலயே ஒரு சலிப்பு வந்திடுச்சு.... “ என்றாள் சலிப்புடன.... அவள் தன்னை பற்றிதான் சொல்கிறாள் என்று புரிந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் அவளை சமாதான படுத்த எண்ணி
This story is now available on Chillzee KiMo.
...