(Reading time: 23 - 45 minutes)
Pottu vaitha oru vatta nila

வினோதினி பேகில் இருக்கிறது என்று சைகையில் சொல்ல,

“வாங்கியாச்சு ஜோ... ரூமுல இருக்கு... எடுத்துட்டு வந்து தரேன்...” என்றான் தங்கையை சமாதானப் படுத்துவதுப் போல...

“போண்ணா...” என்று ஜோதி பிகு செய்துக் கொள்ள,

“ப்ச்...” என்று அலுத்துக் கொண்டாள் மஞ்சு.

எல்லோருடைய பார்வையும் அவள் பக்கமாக சென்றது...

நிர்மலா பக்கம் திரும்பிய மஞ்சு,

“தப்

...
This story is now available on Chillzee KiMo.
...

/em> நினைச்சு சொல்லிட்டேன்... நீங்களே அவங்களுக்கு எல்லாம் புரிஞ்சு நடக்குற வயசு வந்திருச்சுன்னு சொல்லிட்டீங்க... அப்போ சரி...” என்ற மஞ்சு, மனோஜ் பக்கம் ஒரு பார்வை பார்த்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.