Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 6 votes
En ithaya mozhiyaanavane
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகா

அன்பான வாசகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.

இந்த கதையில் ஏதேனும் குற்றம் குறை இருந்தாலும் தாராளமாக தெரிவியுங்கள் குறைகள் இருந்தால் அதை மாற்றி அடுத்த வார எபியை எழுத எனக்கு உதவியாக இருக்கும், இன்றைய எபியை மாறுப்பட்ட கோணத்தில் கற்பனையுடன் எழுதியுள்ளேன் இதில் லாஜிக்கெல்லாம் பார்க்காமல் கதையை படித்து கமெண்ட் தாருங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

ழனி

அனைவரும் காரில் வீடு வந்து சேர்ந்தனர். வீடு வரவும் அபிநாதனோ மருந்தின் வீரியத்தால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஆதிரையை எழுப்பி விட்டான்

பூங்குழலி எழும்மா எழு வீடு வந்துடுச்சிஎன சொல்லியபடியே அவளது தோளை உலுக்க அவளோ உறக்க கலக்கத்தில் அவனை இன்னும் அதிகமாக அணைத்துக் கொண்டாள். அவளது இந்தச் செயலால் சந்தோசமாக உணர்ந்தான் அபி, ஆனால் தன்னையே கோபமாக பார்த்த 2 தாத்தாக்களையும் கண்டு நொந்துப் போனவன் அவளை மீண்டும் எழுப்பி விட்டான். அதில் அவளும் கண்கள் திறந்து அக்கம் பக்கம் பார்த்து திருதிருவென அவனையே பார்க்க அவனோ

வீடு வீடு வந்துடுச்சி இறங்குஎன சத்தமாக கத்த அவளோ வியந்தாள். சின்ன தாத்தா தணிக்காச்சலமோ

ஏன்டா கத்தற, அவளுக்கு நல்லாதான் காது கேட்குது, பேசாம இறங்குடா, நீ இறங்கினா அவளும் இறங்குவாஎன சொல்ல அபியும் திட்டு வாங்கினாலும் தாத்தாவின் மீது கோபம் கொள்ளாமல் அமைதியாக இறங்கவும் அவனுடனே ஆதிரையும் இறங்கி அவனிடம் சென்று நின்றுக் கொண்டாள்.

கார் வரவும் வீட்டில் இருந்த அனைவருமே வெளியே வந்து நின்றார்கள்.

வீட்டிற்கு வந்த பின்பும் ஆதிரை அனைத்தையுமே வித்தியாசமாகவே பார்த்தாள். வீட்டில் இருந்த அனைவரும் அவளிடம் நெருங்கி வந்து சிரித்த முகத்துடன் நலம் விசாரித்தாலும் பதிலே சொல்லாமல் அவர்களைக் கண்டு பயந்தாள்.

2 பாட்டிகளும் அவளிடம் அன்பாகப் பேசினார்கள்.

அம்மாடி எப்படியிருக்கம்மா நல்லாயிருக்கியாஎன பெரிய தாத்தா சொக்கலிங்கத்தின் மனைவி அம்புஜம் கேட்க அவளோ தலையை பலமாக ஆட்டிவிட்டாளே தவிர பதில் சொல்லாமல் அபியின் கரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

சின்ன தாத்தா தணிகாச்சலத்தின் மனைவி பங்கஜம் பாட்டியோ அவளிடம்

 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகாvijayalakshmi 2019-08-12 23:08
today epi is totally different lot of confusion lot of questions what happened in the past life of aadhirai
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகாAdharvJo 2019-08-12 21:32
:D :lol: Sasi ma'am unlimited imagination :dance: NIngale sollitinga logic theda kudadhunu…. (y) I don't have much to say ;-) vithiyasamana flow and interesting update ma'am :clap: :clap: andha saniyasi-ya ponna thatha vera yaru kittayum ethayum kodukalaya??? Vel kai-la edutha piragu avangalukku thonuradhu ellam adhirai-ku nerapovadha?? nernthadha? or durga aunty-ku nadandhadha?? :Q:
Hero ena ippadi adikadi faint agiduraru facepalm so sad of abhi. Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# pavam abivijiqueen 2019-08-12 21:07
this ebi is really fantastic. thanks for this big episode i am really enjoy this story :thnkx: pls give power to abi sasi mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகாmadhumathi9 2019-08-12 14:04
wow arumai sasi kayhai padikka padikka miga aarvamaaga irukkirathu. (y) :clap: vaaltugal. :thnkx: 4 big epi. :GL: entha thavarum irupathaaga enakku theriyavillai. :thnkx: 4 this epi.waiting to read more. :clap: (y) :D abi mayangiyathai kandu bayanthuvittaargale? Aduththa epiyai padikka miga aaalaaga kaaththu kondu irukkirom. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகாsasi 2019-08-12 16:05
Quoting madhumathi9:
wow arumai sasi kayhai padikka padikka miga aarvamaaga irukkirathu. (y) :clap: vaaltugal. :thnkx: 4 big epi. :GL: entha thavarum irupathaaga enakku theriyavillai. :thnkx: 4 this epi.waiting to read more. :clap: (y) :D abi mayangiyathai kandu bayanthuvittaargale? Aduththa epiyai padikka miga aaalaaga kaaththu kondu irukkirom. :GL:

மிக்க நன்றி மதுமதி இந்த கதை வாசகர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற சந்தேகம் என்னுள் இருந்தது இப்போது உங்களின் பதிலால் தீர்ந்துவிட்டது நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகாராணி 2019-08-12 11:11
அருமையான பதிவு வித்தியாசமான கற்பனை கதைகளம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகாsasi 2019-08-12 16:04
Quoting ராணி:
அருமையான பதிவு வித்தியாசமான கற்பனை கதைகளம்

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகாதீபக் 2019-08-12 08:13
Sis first of all biggg :thnkx: for the long update and :thnkx: for the wonderful fantasy story wow . The logic you handled and explained in the story is good :clap: . Aadhirai character is so :cool: the way she behaves. Sis try to give any pls power to Abhi from aadhirai so that he hear what she is thinking or speaking. On the whole it is good entertainer. :GL: for the next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகாsasi 2019-08-12 16:07
Quoting தீபக்:
Sis first of all biggg :thnkx: for the long update and :thnkx: for the wonderful fantasy story wow . The logic you handled and explained in the story is good :clap: . Aadhirai character is so :cool: the way she behaves. Sis try to give any pls power to Abhi from aadhirai so that he hear what she is thinking or speaking. On the whole it is good entertainer. :GL: for the next episode

நன்றி தீபக் மன்னிச்சிடுங்க அபிக்கு பவர் தர முடியாது அவர் கேரக்டர் ரோலே அப்பாவித்தனமா இருக்கறதுதான் ஹீரோயினை பாதுகாக்கிறது அவர் வேலை உங்க கமெண்ட்ஸ் சூப்பர் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 03 - சசிரேகாmadhumathi9 2019-08-12 06:16
wow 36 pages :dance: :clap: (y) :grin: :dance: :thnkx: sasi
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top