(Reading time: 15 - 30 minutes)
Rani maharani
Rani maharani

தொடர்கதை - ராணி... மகாராணி... - 16 - ராசு

ராஜன் பாபுவும் மகாராணியும் நகைக்கடைக்கு வந்திருந்தனர்.

மகாராணி சௌந்தர்யாவிற்கு திருமணப் பரிசாக ஏதாவது நகை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அதை ராஜன் பாபுவிடம் சொன்னபோது அவனும் கிளம்பிவிட்டான். அவனுக்கும் அவளிடம் இருந்து ஒன்று  தெரிய வேண்டியிருந்தது. இன்னும் அவள் பெயர் கூட தெரியவில்லை.

ஆனால் அவள் அறியாமல் அதை அறிய முயன்றான்.

நகைக்கடைக்குச் சென்ற போது எங்கும் உள்ள வழக்கமாக அவனை அறிந்தவர்கள் அங்கேயும் இருந்தனர். அவர்கள் வழக்கமாக வாங்கும் கடைக்குத்தான் அவளை அழைத்து வந்திருந்தான்.

அவனுக்கு இருந்த மரிய

...
This story is now available on Chillzee KiMo.
...

டும். ஆனால் இப்போது பேசினால், மோனி உடனே கிளம்பி வரவும் வாய்ப்பிருக்கிறது.

சௌந்தர்யாவின் திருமணம் முடிந்த பிறகுதான் தான் கிளம்ப வேண்டும் என்பதில் அவள் உறுதியாய்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.