Page 9 of 9
விருந்து பரிமாறுவதற்கு என்று தனியாக ஆட்கள் வரவில்லை. வீட்டுப் பையன்களின் நட்பு வட்டமே அந்த வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தது.
ராஜன் பாபுவுமே தன்னுடைய நண்பர்களுடைய வீட்டு விழாக்களுக்குச் சென்றால் பெரிய மனிதத் தோரணையை விட்டுவிட்டு இது மாதிரி உதவி செய்வான். அதனாலேயே அவர்கள் வீட்டு விழா என்றால் உணவு பரிமாறுவதற்கு எப்போதுமே வெளியாட்களை அழைப்பதில்ல ... style="text-align: center;">Go to Rani Magaarani story main page
This story is now available on Chillzee KiMo.
...