Page 6 of 9
ஆனால் ஐஸ்வர்யா வீட்டின் கடைக்குட்டி செல்லம் என்பதால் கடினமான வேலை எதுவும் கொடுத்ததில்லை.
ஆனாலும் அவளுக்கேற்ற மாதிரி வேலை கொடுத்து அதை அவள் செய்ய வேண்டும் என்பது ஜானகியின் கட்டளை. அதன் படி அவள் சேர்த்த பணத்தில் வாங்கியதுதான் அந்த வாட்ச். அதை அவள் பெருமையுடன் அணிந்து கொள்வாள். கறுப்பு நிற வார் வைத்த வாட்ச் அது.
"தய ... ியோட்டு
This story is now available on Chillzee KiMo.
...
"இது என்ன விளையாட்டு ராஜ். வீட்டுக்குப் போகனும். நேரமாகுது."
"உன்னால் ஓட்ட முடியலைன்னு ஒத்துக்கோ."