(Reading time: 15 - 30 minutes)
Rani maharani
Rani maharani

அவன் விடமாட்டான் என்று புரிந்தது.

"சரி கொஞ்ச தூரம் நான் ஓட்டறேன். நீங்க எப்படி வருவீங்க?"

"நான் பின்னாடியே நடந்து வர்றேன்."

அவள் அதன் பிறகு  தாமதிக்கவில்லை.

அவன் நடந்து சென்றான். சிறிது தூரம் சென்ற பிறகு அந்த வளைவு வரும். அவன் எதிர்பார்த்த மாதிரியே அவள் அங்கே இருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

>இதுதான் உங்க பிளான் இல்லையா?"

"எது?"

"என்னோட லைசன்சை நான் எடுத்துக்காட்டனும்னு. ஏன் ராஜ்?"

அவன் பதில் பேசவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.