(Reading time: 21 - 42 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 10 - பிரேமா சுப்பையா

வ்வளவு முறை எடுத்து சொல்வது? வெட்கமின்றி அவன் முன் அழுதாகிவிட்டது. என் தரத்தை தாழ்த்தி அவனிடம் கெஞ்சியாகிவிட்டது...எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தியாகிவிட்டது..... மிரட்டி பேசி எச்சரிக்கை கூட விட்டு பார்த்தாகி விட்டது..... பிடித்து வைத்த பிள்ளையார் கூட அசைந்து விடும் போலிருக்கிறது... ஆனால் இவன்..?! சிறிதும் அசையமாட்டேன் என்கிறானே! வரும் கோபத்திற்கு இவனை.....!!" என்று அவளுக்கு எழுந்த எரிச்சல் எல்லாம் வேதனையாய் மாறி அவள் எழில் முகத்தை சோர்வடைய செய்தது.

இரவு 8 மணி நட்சித்திர ஓட்டலில் அவனுக்காக காத்திருக்கையில் எழுந்த சலிப்பு, வேதனை, கோபம், பச்சாதாபம் அனைத்தும் இப்போது அவன

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்ட கோபத்தின் அளவை.

ஆனால் அவனின் மென்னகையோ சொல்லாமல் சொல்லியது "இது எதையும் தாங்கும்  இதயம்" என்று.

அவள் கோபம் கரைகடந்த அதே வேளை, வயிற்றில் சுரந்த அமிலம் “இனியும் தாமதித்தால்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.