Page 1 of 5
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
“பார்த்து போங்க... பை...”
1005வது முறையாக சொல்லி விட்டு... மனமில்லாமல் திரும்பி பார்த்தப் படி சென்ற மனோஜிற்கு புன்சிரிப்புடன் கை அசைத்து விடைக் கொடுத்தாள் மஞ்சு.
அவளின் மனமெல்லாம் பட்டாம்பூச்சி கலர் கலராக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தது...
மனோஜ்... அவள் மீதான அவனின் காதல்... அவன் மீது அவளுக்கு ஏற்பட்டிருக்கும் புரிதல்... யாருக்குமே இல்லாமல் அவனுக்கு மட்டும் அவளிடம் இருக்கும் அதீத உரிமை... அதில் மயங்கும் அவளின் பெண்மை...
...
This story is now available on Chillzee KiMo.
...
னது + சொன்ன விதத்தில் காஃபி புரைக்கேற சிரித்தாள் வினோதினி!!!
“நீ எப்போவும் இப்படி தானா மஞ்சு?”
“ஆமாம்... ஆனால் என் தங்கைக்கு பக்கத்தில ஜீரோ... அவ தான் டைமிங் காமெடி குயீன்... அவ