Page 3 of 5
“நான் உங்களுக்கு சூப்பரா ஒரு ஐடியா தரேன்... இன்னைக்கு லீவை கேன்சல் செய்துட்டு ஆபிஸ் போங்க... ஈவ்னிங் உங்க நள மஹாராஜா கிட்ட உடனே ஒரு வாரம் லீவ் போடுங்கன்னு சொல்லி கட்டளை போட்டுட்டு, நீங்களும் லீவ் எடுத்துட்டு ஏதாவது ஊருக்கு தனியா செகண்ட் ஹனிமூன் போயி என்ஜாய் செய்துட்டு வாங்க...” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டினாள் மஞ்சு...
வினோதினி ‘பே பே’ என விழிக்கவும், அடக்க முடி
...
This story is now available on Chillzee KiMo.
...
யத்தில் யாரெல்லாம் பங்கு பெற விரும்புகிறீர்கள் என்று அவன் கேட்டானோ இல்லையோ, முதல் ஆளாக கையைத் தூக்கி தான் பங்குப் பெற போவதை அவனுக்கு தெரிவித்திருந்தாள் ஜோதி...
இன்று அந்த சிம்போசியம்...