Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
En ithaya mozhiyaanavane
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகா

ழனி

ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றதும் அபியை அங்கிருந்த மருத்துவர்கள் கவனிக்கலானார்கள். பதட்டமாக இருந்த ஆதிரைக்கு 2 தாத்தாக்களும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த டாக்டரோ

அவருக்கு ஒண்ணும் இல்லையே, ஏன் இங்க கூட்டிட்டு வந்தீங்கஎன சொல்ல பெரிய தாத்தா சொக்கலிங்கமோ

என்ன இப்படி சொல்றீங்க, அவன் பேச்சு மூச்சில்லாம கிடந்தான், அதான் கூட்டிட்டு வந்தோம்

இல்லை அவர் நார்மலா இருக்காரு, இன்னும் சொல்லனும்னா ரொம்ப ஆரோக்கியமா இருக்காரு, நீங்க அவரை கூட்டிட்டுப் போகலாம்

ஆனா அவன் மயக்கத்தில இருந்தானே

மயக்கமா இல்லை அது தூக்கம், உங்களுக்கு வித்தியாசம் தெரியலையாஎன சொல்லும் போதே அபி கண்முழித்துப் பார்க்க அது ஆஸ்பிட்டல் என தெரியவும் தான் நோயாளி பெட்டில் படுத்திருப்பதைக் கண்டதும் பேயறைந்ததைப் போல் சட்டென எழுந்து கொட்டாவி விட்டபடியே 2 தாத்தாக்களிடமும் வந்து நின்றான்

நான் எங்க இருக்கேன், இங்க எப்படி வந்தேன்என கேட்க ஆதிரை உடனே அவன் அருகில் சென்று ஒட்டிக் கொள்ள அவனோ

நீயும் இங்கதான் இருக்கியா சந்தோஷம்என சொல்லிவிட்டு அங்கிருந்த டாக்டரிடம்

டாக்டர் கொஞ்சம் உதவி பண்ணுங்கஎன்றான் அவரோ

உனக்கு எதுவும் இல்லைப்பா, நீ நல்லாதான் இருக்க

எனக்கு ஒண்ணும் இல்லை, இதோ இவளுக்குத்தான்

இவங்களுக்கா என்னாச்சி, பார்க்க நல்லாதானே இருக்காங்கஎன டாக்டர் சொல்ல அதற்கு அபி

இல்லை டாக்டர் இவள் தலையில சின்னதா அடிபட்டிச்சி, அதுல இருந்து இவள் எதுவும் பேச மாட்டேங்கறா

ஓ எப்ப அடிபட்டிச்சி

நேத்து

ஓகே இவங்களுக்கு எங்க சிகிச்சை கொடுத்தீங்க

கோவையில இருக்கற தனியார் ஆஸ்பிட்டல்ல

அப்ப அங்கயே இவங்களை குணப்படுத்தியிருப்பாங்களே

இல்லையே அங்க இருந்த ஸ்கேன் மிஷினை பார்த்து இவள் பயந்துட்டா, ஸ்கேன் செஞ்சிக்க

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகாAdharvJo 2019-08-19 18:46
:D :clap: :grin: ooty la arisi velaiya vida apple price kamiyo :D :lol: very hilarious screen play ma'am :clap: :clap: BTW adhirai endha grigam vasi :Q: :D Abhi nondhu noodles akama vidamatinga pole sasi ma'am :grin: so sad of him!! yaru parthalum thiturangale ji...adhuvum unmai enanu theriyama steam

Thatha oda task for the kids was very funny n cute... :P

You say she is blessed with some super power but basic living style kuda sariya theriyamal indha power vachi ena panuvanga? Athanai periya accident-la escape anavangalukku tongue burn ellam oru periya vishyama :Q: So strange!!

Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகாராணி 2019-08-19 11:10
அருமையான பதிவு கதையின் வேகம் தூள் ஆதிரையிடம் எந்த முன்னேற்றமும் இல்லை அபி பாவம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகாJebamalar.. 2019-08-19 10:37
Abi ninaicha pavam ah iruku...ethukaga aathiraiya theduranga... Waiting 4 next epi mam.... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகாதீபக் 2019-08-19 08:39
Sis first of all bigggggggg :thnkx: for the big update and wonderful episode. Today's episode is really fantastic to read :clap: . The Abhi character is ultimate :grin: . The person who spoke to doctor is villain among the four person ah sis ? :Q: . Eagerly waiting for next part what is going to happen in the temple. :GL: for the next episode.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகாmadhumathi9 2019-08-19 06:00
:clap: nice epi sasi.kathai viruviruppa attakaasama poguthu. (y) :clap: abikkuthaan romba kashttama irukku.ellorum abiyai thittgiraargale :Q: intha kathaiyil enna kaaranaththirkkaaga aathiraiyai thedugiraargal endru therinthu kolla aduththa epiyai padikka miga aavalaaga kaaththu kondu irukkirom. :thnkx: 4 this big epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகாmadhumathi9 2019-08-19 05:00
:dance: :dance: :dance: hey 40 pages. :clap: :grin: :D (y) padikka koncham late aagum.padiththuvittu solgiren sasi. :GL: (y)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top