பார்க்கனும், நான் தேடறது அவளான்னு நான் தெரிஞ்சிக்கனும்”
”கண்டிப்பா சொல்றேன்”
”அவளை விட்டுடப் போறீங்க”
”அதுக்கு வாய்ப்பேயில்லை, என்னை அவங்க நம்பறாங்க, கண்டிப்பா மறுபடியும் வருவாங்க” என டாக்டர் சொன்னதும் அவரோ
”நல்லது எனக்குத் தேவையான பொண்ணு அவள்தான்னு தெரிஞ்சா நீ கனவுல கூட நினைக்காத அள
... This story is now available on Chillzee KiMo. ...
ா போல
, டாக்டர் சொன்ன மனநல மருத்துவ சிகிச்சையை நினைச்சி கோபப்படறா, அவளை மனநோயாளின்னு அவர் நினைச்சிருக்க கூடாது, நானும் தப்பு பண்ணிட்டேன், இனி அவளை இங்க கூட்டிட்டு வரக்கூடாது