(Reading time: 11 - 22 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 21 - ஆதி [பிந்து வினோத்]

ரொம்ப தேங்க்ஸ்ங்க அக்ஷரா”

காரின் கதவை கையில் பிடித்தபடி, உள்ளே இருந்த அக்ஷராவிடம் சொன்னாள் சினேகா.

“இன்னும் இந்த தேங்க்ஸ் ஃபார்மாலிட்டி எல்லாம் வேண்டாம் சினேகா. அப்படியே தேங்க்ஸ் சொல்லனும்னாலும் நான் தான் உங்க கிட்ட சொல்லனும். நேத்தைக்கு எனக்காக ஷாப்பிங் வந்ததுக்கு, இன்னைக்கு லீவ் போட்டதுக்கு, எல்லாத்துக்கும் தேங்க்ஸ்” என்று தன் பாணியில் சொன்னாள் அக்ஷரா.

சினேகா பதில் சொல்ல வாயை திறக்கவும், அவளை தடுத்து விட்டு மீண்டும் பேசினாள் அக்ஷரா.

“நீ மட்டும் தேங்க்ஸ் சொல்லலாமான்னு தானே கேட்கப் போறீங்க? அதையும் நானே கேட்டுட்டேன

...
This story is now available on Chillzee KiMo.
...

ு அவளின் கவனத்தை திசை திருப்பியவள்,

“... ஆகாஷோட பியான்சே அக்ஷ்ரா என்னை அவங்க கல்யாணத்துக்கு சாரீ செலக்ட் செய்ய கூப்பிட்டாங்க... ரொம்ப வற்புறுத்துனாங்கன்னு போனேன்.. அங்கே அவங்க அம்மாவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.