Page 6 of 7
எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது...
உண்மை தான்...
அவன் சந்தோஷமாக இருக்கிறானோ இல்லையோ, அவனை சுற்றி இருக்கும் அன்பானவர்களுக்காக நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்...
சினேகாவிடம் அவன் எதிர்பார்த்த மாற்றம் எதையும் காணும்... அவளின் மனதை அவன் எப்படி கட்டுப்படுத்த முடியும்??
தேவை இல்லாததை நினைத்து மனதை குழப்பாமல் இருப்பது தான் புத்திசால
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்ய விரும்பியதை போல அவளின் செல்போன் ‘கீங்’ என ஒலித்தது...
போனை கையில் எடுத்துப் பார்த்தாள்!
“Good morning Sneha” என வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பி இருந்தாள் அக்ஷ்ரா!