(Reading time: 11 - 22 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

அப்படியே அழைத்தாலும் மணமக்களை மனதார வாழத்த அவளால் முடியுமா???”

மனசுக்குள் ஓடிய வலியுடன்,

“நான்...” என என்ன சொல்வதென்று புரியாமல் இழுத்தாள்.

“அச்சச்சோ ரொம்ப மிரட்டிட்டேனோ... ஒரே ஒரு நாள் பார்த்து பேசினதுக்கு என்ன இப்படி மிரட்டுறாங்கன்னு யோசிக்குறீயா??”

“அப்படி எல்லாம் இல்லை ஆன்ட்டி... நான் ஒரு எம்ப்ளாயீ கூட இல்லை... நான் போய் கல்யாணத்துக்கு வ

...
This story is now available on Chillzee KiMo.
...

எடுத்திருந்த சினேகா இன்று வந்திருப்பாளா???

வந்தாலும் காரிடார் பக்கம் வருவாளா???

அவளுக்காக அவன் வாங்கி இருந்த கொலுசுகள் இப்போதும் அவனின் பாக்கெட்டிலேயே தான் இருந்தது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.