Page 5 of 6
அவனை சந்திக்க விருப்பமில்லை என்று தானே அர்த்தம்???
சினேகாவிற்கு ஒரு வேளை அவனின் மனம் புரிந்து விட்டதா??? திருமணம் நிச்சயமானவன் இப்படி நடந்துக் கொள்கிறானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளோ??
யோசனையுடன் நடந்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக, முதலில் பிரபாகரின் அசிஸ்டன்ட் அருணை அழைத்தான். அவனிடம் பேசி அந்த ப்ராஜக்ட் குறித்த விபரங்களை சொல்லி விட்டு, சினேகாவை அவனின்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது...!
அவனின் திருமணம் நடக்கும் முன் இந்த வேலையை முடித்து விட்டு இங்கிருந்து சென்று விட வேண்டும்... என மனசுக்குள் உறுதியாக முடிவு மட்டும் செய்துக் கொண்டாள்!