Page 2 of 4
ரோஹினிக்கு படுக்கையில் படுத்துப் புரள மனம் வரவில்லை... எனவே,
“இல்லம்மா, தூக்கம் வரலை...” என்றாள்...
சரி அதற்கு மேல் அவளை கட்டாயப் படுத்த வேண்டாம் என்று சாராதாவும் விட்டு விட்டார்...
ரோஹினியுடன் பேசிய படி சாரதா சமையல் செய்துக் கொண்டிருக்க, அஜய் ஆபிஸிற்கு செல்ல கிளம்பி வந்தான்.
அவனைப் பார்த்த உடன் மீண்டும் சத்தமாக ஓசை எழுப்பியது அவளின் இதயம்!<
...
This story is now available on Chillzee KiMo.
...
ணி எடுத்துக் கொடுக்குறீயா? இந்த காயை விட்டுட்டு போனா கரிஞ்சிடும். அவன் வேற டைமாச்சுன்னு சொல்லிட்டு இருக்கான்...”
மறுக்க முடியாமல் டம்ப்ளரில் தண்ணீர் எடுத்துச் சென்றாள் ரோஹினி.