Page 4 of 4
பேசாமல் வாயை மூடிக் கொண்டு அங்கே இருந்து செல்வது தான் நல்லது என்று முடிவு செய்தவள்... அதை நிறைவேற்றுபவளாய் அங்கே இருந்து வேகமாக நடந்துச் சென்றாள்...
அப்போது எதிர்பாராமல் திடீரென டிஃபன் பாக்ஸும் கையுமாய் சாரதா எதிரே வரவும் அவர் மேலே இடித்துக் கொண்டாள்...
சாராதாவின் கையில் இருந்த டிஃபன் பாக்ஸ் கீழே விழுந்து அதில் இருந்த உணவு முழுக்க கீழே கொட்டியது...!
...
This story is now available on Chillzee KiMo.
...