Page 3 of 4
‘ஹ்க்...”
விக்கலுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த அஜயின் முன் டம்பளரை வைத்தாள்.
அவளை பார்த்த படி டம்ப்ளரை அவன் கையில் எடுக்கவும்... ரோஹினி சமையலறை செல்ல திரும்பினாள்...
“ரோ... ரோ... ரோஹினி... ஹ்க்... அப்படி என்ன அவசரம்?”
மெல்லியக் குரலில் அஜய் கேட்கவும், அவன் எதை பற்றி பேசப் போகிறான் என்பதை அவளின் உள்ளுணர்வு முன் கூட்டியே எடுத்துச் சொன்னது!<
...
This story is now available on Chillzee KiMo.
...
றையா தள்ளுற வரைக்கும் நீ என்னை விட்டு அசையவே இல்லையே...”
உல்லாசம் நிறைந்த குரலில் அவன் சொல்லவும், ரோஹினிக்கு அப்படியே பூமிக்குள் சென்று மறைந்து விட மாட்டோமா என்று இருந்தது...!