Page 2 of 23
அவளையே ரசனையோடு பார்த்து கொண்டிருந்தான்... அப்படியே பார்த்து கொண்டிருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு... ஆனால் அதற்குள் பின்னால் வந்திருந்த கார் ஹார்ன் அடிக்க அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது என்று புரிய மனமே இல்லாமல் தன் காரை நகர்த்தினான்.....
அப்பொழுதும் பின் கண்ணாடி வழியாக அவளை ரசித்து கொண்டே சென்றான்....
அவளோ அடுத்து எதிரணியினர் போட்ட பந்து அவள் கால
...
This story is now available on Chillzee KiMo.
...
போட்டே பொய்யாட்டம் ஆடி அவனுங்களையே ஜெயிக்க வச்சுடற... “ என்று முறைத்தான் ஒரு வாண்டு....
“டேய்.... நான் என் புருசன் வீட்டுக்கு போறது உனக்கு அவ்வளவு சந்தோசமம?? இதுக்காகவே