Page 10 of 23
இருக்கேன்... ரிசைன் பண்ணினதை வித்ட்ரா பண்ணிட்டேன்.. நாளையில் இருந்து வேலைக்கு போறேன்...” என்றவளுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது அவனிடம் சொல்லாதது... உடனே
“வந்து..... அத்தை மாமாகிட்ட முன்னாடியே பர்மிசன் கேட்டுட்டேன்.. அவங்களும் சரினு சொல்லி வேலைக்கு போக சொன்னதால் தான் நான் நாளையில் இருந்து போறேன்... “ என்றாள் இன்னும் தலையை குனிந்தவாறு....
“அடிப்பாவி...
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் எடுத்து மலரின் ஆல்பத்தில் வைத்திருந்தார்.....
சிறுவயதில் ஜோதியை பார்க்க ஓரளவுக்கு மலரின் ஜாடையில் இருந்தார்... அவர் வயிற்றை பார்க்கும் பொழுது அவனுக்கே பரவசமாக இருந்தது...