Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Vannamillaa ennangal
Pin It

தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீ

காலை எழுந்தவள் உணவு நேரத்துக்கு முன்பாகவே அறையை விட்டு வெளியே வந்தாள்.சிறு தயக்கம் இருந்தாலும் ஆஷிக்கிற்காகவும் பாயல்காகவும் அதுல் வர்மாவை பார்த்து வரலாம் என்று முடிவு செய்தவள் நேராக அவர்கள் அறைக்குச் சென்றாள்.

அறைக்கதவு பூட்டியிருக்க லேசாய் தட்டிவிட்டு காத்திருந்தாள்.

திறந்துதான் இருக்கு வாங்க..”,என்று பாயல் உள்ளிருந்து குரல் கொடுக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.அதுல் வர்மா அயர்வாய் கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்க பாயல் அவருக்கான உணவை கொடுத்துக் கொண்டிருந்தார்.

வாம்மா..ஏன் அங்கேயே நின்னுட்ட..”

குட் மார்னிங் ஆன்டி..அங்கிள் இப்போ எப்படி இருக்கீங்க?”

ம்ம் பரவால்லம்மா..காயம் தான் அப்பப்போ வலியிருக்கு.மத்தபடி ஒண்ணுமில்ல..”

..நேத்து சாய்ந்திரம் வரலாம்னு இருந்தேன் சரி நீங்க ரெஸ்ட் எடுப்பீங்களேனு தான் டிஸ்டர்ப் பண்ணல..நல்லா ரெஸ்ட் எடுங்க சீக்கிரமே சரியாய்டும்..”

என்னவோ டா நேரமே சரியில்லையோனு தோணுது..மனசே சஞ்சலமா இருக்கு..சாய்ந்திரம் முடிஞ்சா கோவில் போய்ட்டு வரணும்.”

கவலைபடாதீங்க ஆன்டி..நானும் கூட வரேன்..போய்ட்டு வரலாம்.ஏன் அங்கிள் எப்படி திடீர்னு விழுந்தீங்க..எல்லாரும் இதை  தான் கேட்டுருப்பாங்க ஆனாலும் எதாவது உங்களுக்குத் தோணிச்சுனா சொல்லுங்க..”

ம்ம் சரியா சொல்லத் தெரில டா..இன்னும் அந்த நொடியை நினைச்சா ஒருவித நடுக்கம் வந்துருது.நான் சாதாரணமா தான் நடந்து வந்தேன்.ஏதோ ஒரு உள்ளுணர்வுல ஒரு செகண்ட் நின்னு பின்னாடி திரும்பப் போனேன் அதுக்கப்பறம் எப்படி விழுந்தேன்னு இப்போ வர புரிய மாட்டேங்குது.”

உள்ளுணர்வா?”

ஆமா மா எதோ யாரோ நம்மளை கவனிக்குற மாதிரி பின் தொடர்ற மாதிரி..அப்படி தான் உணர்ந்தேன்.ஆனா முத்து அந்த நேரத்துல யாருமே அங்க இல்லனு அடிச்சு சொல்றான்.ஒண்ணுமே புரில..”,என்றவர் தலையை கைகளால் தாங்கிக் கொள்ள அதற்கு மேல் அவரை குழப்ப விரும்பாதவளாய்,

சரி விடுங்க அங்கிள் எல்லாம் சரியாய்டும்..நீங்க ரெஸ்ட் எடுங்க..நான் அப்பறமா வந்து உங்களைப் பார்க்குறேன்..வரேன் ஆன்ட்டி..”,என்று கூறி வெளியே வந்தவளின் முகம் தீவிர யோசனையில் இருந்தது.

எதிரில் வந்தவரைக் கூட கவனியாது தன் போக்கில் அவளிருக்க அங்கு வந்த முத்து அவளை

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sri

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீsaaru 2019-10-15 05:24
Nice update sri
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீஸ்ரீ 2019-10-15 08:58
Thank you saru ssis😍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீSrivi 2019-10-13 22:08
Sema interesting a eduthutu poreenga Sissy.. viru viruppu semaya irukku.. very negizhichi episode.. ungaloda new genre madhiri ye illa.. super effort sissie
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீஸ்ரீ 2019-10-13 22:24
Thank you srii sis😍😍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீmadhumathi9 2019-10-13 20:27
:clap: nice & sad epi. :Q: yaarthaan idhai sei aargal.wait & see. :clap: interesting aaga poguthu kathai. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீஸ்ரீ 2019-10-13 20:38
Thank you madhu sis😍😍😍😍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீதீபக் 2019-10-13 19:06
Hi sis past few days reading ur old stories today only completed it. All the stories are superb :hatsoff: . This story is going really amazing (y) . Today's episode is really nice one :clap: . Hike of the story is increasing sema interestingly taking the flow. :thnkx: for the epi. Eagerly waiting for next epi :GL: .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீஸ்ரீ 2019-10-13 19:45
Thank you so much bro..really meant a lot.. 😊😊😊❤
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top