Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
En ithaya mozhiyaanavane
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகா

விடிந்தது

விடிகாலையில் எழுந்த ஆதிரை குளித்து முடித்து ரெடியானாள். அவளைப் பார்க்க புதிதாக அன்று பிறந்த குழந்தையைப் போல இருந்தாள். தெளிவான முகம், இதழில் சிறு புன்னகை, அவளது மனமும் புத்தியும் அமைதியாக இருந்தது, காலியாக இருந்தது. அந்த காலியிடமானது அவளை இம்சை செய்தது.

என்னாச்சி ஏன் எனக்கு இப்படியிருக்கு, மனசு அமைதியாயிருக்கு ஆனாலும் என்னவோ பண்ணுதேஎன அவள் யோசித்தாள் பதில் தெரியவில்லை.

காரணம் அவளது மூளையின் வெற்றிடமானது அவளை ஏதாவது செய் என தூண்டிவிட்டது. எதையாவது செய்யச் சொல்லி கட்டளையிட்டது. என்ன செய்ய வேண்டும் என அவளுக்குத் தெரியவில்லை. இதைப்பற்றி அபியிடம் சொல்ல வேண்டுமென அவனை தேடிச் சென்றாள் ஆதிரை.

அபியோ விரைவாகவே எழுந்துவிட்டான். அவனின் மன பாரத்தை வாசவனிடம் கொட்டிவிட்டதால் துர்கா அத்தையின் மரணத்தின் சோகம் மனதில் இருந்தாலும் அதை முகத்தில் வெளிக்காட்டினால் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வந்து கேள்வி கேட்பார்கள், தேவையில்லாமல் அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாதென நினைத்து வராத சிரிப்பை வரவழைத்து தனது முகத்தை இயல்பாக்க முயற்சி செய்தான். அது முடியாமல் போகவே நொந்துப் போனான் அபி

அத்தை பாவம் அத்தை நீங்க, நீங்க உயிரோட இருந்திருந்தா ஆதிரையை எப்படியெல்லாம் வளர்த்திருப்பீங்க ஆனா, அவள் இப்ப எப்படியிருக்காள்னு பாருங்க அத்தை, அவள் விடற கண்ணீர் கூட எனக்கு கஷ்டத்தைக் கொடுக்குது, அவளோட சக்தி அந்தளவுக்கு உக்கிரமா இருக்கு, எப்படி அத்தை அவளோட நான் வாழ்க்கை நடத்துவேன், ஒரு சக்தி பிழம்பா இருக்கறவள் என் கூட எப்படி வாழ்வா, அவளை நான் எப்படி காப்பாத்துவேன், நான் ஒரு சாதாரண மனுஷன், அவளோ திவ்ய சக்தி படைச்சவள் இதுல அவளுக்கு வில்லன்ங்க வேற இருக்காங்க, அவங்க வேற என்னிக்கு வந்து நிக்கப் போறானுங்களோ தெரியலை, அவனுங்க கிட்டயிருந்து என்னால இவளை எத்தனை நாளைக்கு மறைச்சி வைக்க முடியும் அத்தை

ஆதிரையை அவனுங்க ஏதாவது செஞ்சா என்னால அவங்களை எப்படித் தடுக்க முடியும் ஆனா, அதுலயும் அந்த ரிஷி மோசமானவன், அவனோட சுயநலத்துக்காக மக்களை கொல்றவன், அவன் பையன் வினய் கெட்ட சக்தி உள்ளவன், அவனே ஆதிரையை கண்டுபிடிச்சிடுவான், இவளைப் போல அவன் கிட்டயும் நிறைய சக்திகள் இருந்தா என்னால எப்படி வினய் கிட்டயிருந்து ஆதிரையை காப்பாத்த முடியும் அத்தை. எனக்கு எந்த வழியும்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகாsasi 2019-10-16 00:11
Quoting madhumathi9:
:clap: nice epi sasi (y) vaaltugal.enakku oru santhegam. :Q: aadhirai peyar yaarukkum theriyaathuthaane? Pinbu eppadi antha rishi moorththiyidam aadhirai peyar solli velai solgiraar?aadhirai veettirkku yaaraavathu vanthaal pidiththu vaiththukondu enakku sollavendum endru solgiraar?

ஹாய் மதுமதி தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இதற்கு முன் வெளிவந்த கதையின் 10வது பாகத்திலேயே உள்ளது. துறவியை சந்திக்க வந்த ரிஷி அவரிடம் பேச துறவி தன் மனதில் ஆதிரையின் பெயரை சொல்லி அவளுக்காக பேசியது நினைத்தது அனைத்தும் மைன்ட்ரீடிங் மூலமாக வினய் தெரிந்துக் கொண்டு அதை அப்படியே தன் தந்தையிடம் கூறிவிட்டான். அதில்தான் ரிஷிக்கு ஆதிரை பெயர் தெரியும் துறவி சொன்னது வினய்க்கு கேட்டது இது 10வது எபியில் வரும் ப்ளாஷ்பேக் சீனில் உள்ளது நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகாJeba 2019-10-14 11:39
Super... Very interesting ah poguthu... Ena nadakum abi epadi kapathuvan.. Durga ram thuravi 3perum Oru velai uyiroda varuvangalo... Waiting for next epi sisy :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகாmadhumathi9 2019-10-14 09:25
:clap: nice epi sasi (y) vaaltugal.enakku oru santhegam. :Q: aadhirai peyar yaarukkum theriyaathuthaane? Pinbu eppadi antha rishi moorththiyidam aadhirai peyar solli velai solgiraar?aadhirai veettirkku yaaraavathu vanthaal pidiththu vaiththukondu enakku sollavendum endru solgiraar?
:thnkx: 4 this epi :thnkx: big :thnkx: for 25 pages. :GL: eagarly waiting 4 next epi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகாதீபக் 2019-10-14 06:59
Sis today's episode is really a amazing one :clap: . The story going very interestingly do no how 25 pages went. Feeling so pity for abhi i think so much problem he is going to face in future. Eagerly waiting for next episode to know what is going to happen and how abhi is going to tackle it and over come from it. :thnkx: for the long episode. :GL: for the next one.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top