Page 10 of 25
”வினய் இது நீயா”
என பயத்தில் கேட்க வினயோ கோபமாகப் பேசினான்
”ஆமாம் இது நான்தான் எனக்கு ஆதிரை வேணும், அவளோட சக்தி வேணும், அவள் எனக்கு மட்டும்தான் புரியுதா” என அவன் கத்த அவனை சுற்றியிருந்த இடங்கள் நெருப்பில் எரிந்ததோடு வீட்டு காம்ப்வுண்டு சுவரும் இடிந்து விழுந்தது, அதைக் கண்ட ரிஷி பயத்தில் நடு நடுங்கிப் போனான்.
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
வனும் வயசு பையன்தானே எப்படியும் அவனுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கனும், அவனுக்கு தன் சக்தி போலவே இருக்கற இன்னொரு சக்தியை விரும்பறான், இதுல தப்பில்லை 2 சக்திகளும் ஒண்ணு சேர்ந்தா