Page 11 of 25
என்னாகும் கண்டிப்பா நல்லது நடக்காது, காரணம் இவன் நெகட்டிவ் எனர்ஜிகளை கொண்டவன், ஆதிரை பாசிட்டிவ் எனர்ஜிகளை கொண்டவள், ரெண்டும் எப்படி ஒன்று சேரும், அப்படியே சேர்ந்தாலும் கண்டிப்பா பல பிரச்சனைகள் வரும், வினய் நினைக்கற மாதிரி அவ்வளவு ஈசியா ஆதிரையை அவன் அடைய முடியாது, அவளோட சக்தி என்ன ஏதுன்னு கூட தெரியலை இந்நேரம் அவள் என்ன செய்றாள்ன்னு தெரியலை, வினய் நினைக்கறது எதுவும் நடக்காது
...
This story is now available on Chillzee KiMo.
...
ு எடுத்துட்டுப் போறான்”
”பொருளா அதுக்கும் வினய்க்கும் என்ன சம்பந்தம்“
”இருக்கே அந்த ரிஷி எங்க அத்தை செத்தப்பவே வீட்டில் இருந்து துர்கா அத்தையோட