Page 3 of 25
”நானா நான் என் ரூம்ல தூங்கிட்டு இருந்தேன், என்னால எப்படி இந்த வான்வெளிக்கு வரமுடியும் ஆதிரையாலதான் முடியும்” என சொல்லியவன் சட்டென அமைதியானான்
”அப்ப ஆதிரைதான் என்னை இங்க அனுப்பி வைச்சாளா”
”ஆமாம்”
”ஏன் எதுக்காக”
”நீதானே கேட்ட நான் ஒரு சாதாரண மனுஷன், என்னால எப்படி ஆதிரைய காப ... இல்லை என்பது போல் தலையாட்டவும் அவன் மனம் நிம்மதியானது
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப யாரை நான் இழக்கப் போறேன்” என சொல்ல
”அது காலமே பதில் சொல்லும்”