Page 13 of 23
விட்டு விரைவிலயே மறந்தும் விடுகின்றனர்....
முன்பு இருந்த மாதிரி, நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு ஷ்பெஷல் அன்ட் ஷ்வீட் மொமென்ட்ஷ் களை புகைபடங்களாக எடுத்து இந்த மாதிரி பிரின்ட் போட்டு இப்படி ஆல்பமாக்கி வைத்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை திருப்பி பார்ப்பது ஒரு சுகமே...
என்னதான் டிஜிட்டல் ஆல்பத்தை பார்த்தாலும் இந்த மாதிர் பேப்பரை அதுவும் தங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
து...
“ஒரு வேளை இது பேருக்காக நடந்த கல்யாணம் ஆகி விடுமோ?? அவர் சரியானதும் மாப்பிள்ளை தங்கள் பெண்ணை மறுத்து விட்டாள்?? “ என்று குழம்பி கொண்டிருந்தனர்