Page 16 of 23
சிரிச்சுகிட்டே இருக்க போறேன்.. “ என்றார் தழுதழுத்தவாறு.....
அதை கேட்டு மலருக்குமே கண் கலங்கியது.. ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு
“வாவ்... சூப்பர் வாத்தி..... இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன் உங்க கிட்ட...இனிமேல் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியா சந்தோசமா இருங்க... “ என்று நின்று கொண்டிருந்தவர் இடுப்பை கட்டி கொண்டு அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் மலர்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டத்தை எடுத்து வைத்து அவளிடம் கொடுத்து தன் மகளை விரட்டினார்...
அவளும் சிரித்து கொண்டே
“ரொம்ப சந்தோசம் பா.... உங்களை இப்படி சிரிச்சு பார்க்க... இப்படியே இருங்க... ஐ லவ் யூ.... “