Page 3 of 4
கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்...
இந்த நேரத்தில் வினோதினி ஆபிசில் இருந்து வர மாட்டாளே... யாராக இருக்கும்???
கேள்வியுடன் கதவைத் திறந்தாள்...
அங்கே நாற்பத்தி ஐந்து – ஐம்பது வயது மதிக்கத் தக்க மனிதர் ஒருவர் நின்றிருந்தார்.
வீட்டு எண்ணை சரிப் பார்த்துக் கொண்டிருந்தவர், ஜோதியை பார்த்த உடன்,
“இது மஞ்சுவோட வீடாம்மா?” என்றுக் கேட்டார். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ா?”
மஞ்சுவை அண்ணி என்று சொல்ல மனம் வராமல்,
“என் சின்ன அண்ணன் தான் அவங்களை கல்யாணம் செய்திருக்கார்” என்றாள்.
“ஓ! சரி சரி! மஞ்சு வர லேட் ஆகுமா?”
“ஆமா...”