Page 12 of 24
ஓங்கி நான் அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா
என் வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்கினது”
அவளும் அதைக்கேட்டு வியந்து கைதட்டினாள்.
அதே நேரத்தில் ரங்கனும் அங்கு வந்து சேர்ந்தான், மிர்ணாளினியின் மகிழ்ச்சியில் தானும் கலந்துக் கொள்ள வந்தவனுக்கு அங்கு இருந்த ஃப்ளக்ஸ் போர்டும் அதில் இருந்த வசனங்களும் கண்டு அதிர்ந்தான்.
”டே ... ா
This story is now available on Chillzee KiMo.
...
”என் மேல இருக்கற அக்கறையிலதானே கேட்ட”
”என்ன செய்றது நீங்க என் முதலாளியாச்சே, கேட்கலைன்னா வேலை போயிடுமே” என